ஞாயிறு, 31 மே, 2009

மகாத்மா காந்தியும் நோபல் பரிசும்

நோபல் பரிசு என்பது எவ்வளவு மகத்துவம்வாய்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

மகாத்மா காந்தியின் பெயரும் ஐந்து முறை (1937, 1938, 1939, 1947 மற்றும் 1948) நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் ஏதோ சில காரணங்களால் அவருக்கு அந்த பரிசு கிடைக்கவில்லை.

1948 இல் அவர் மறைந்தும் விட்டார்.

நோபல் பரிசு இத்தகைய பெருந்தகைக்கு கிடைக்காமல் போனது அப்பரிசுக்கே இழப்பன்றி மகாத்மாவுக்கு அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Latest News

TrafficG